இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழமன்னனால் (கி.பி.985-1014) கட்டப்பட்டது.
கட்டி முடிக்கப்பட்டு 1000 வருடங்கள் ஆயினும் இன்னும் சிறிது கூட சேதம் அடையாமல் உள்ளது.
இதை போன்று ஒரு கோவிலை எவன் இன்று கட்ட முடியும் .
இதன் மேல் உள்ள கலசம் மட்டும் 80 ஆயிரம் கிலோ . எந்த ஒரு அறிவியல் வளர்ச்சியும் இல்லாத அந்த காலத்தில் எப்படி இந்த கல்லை தூக்கி வைத்து இருப்பார்கள் .
இப்படி ஒரு காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஸம் நம்மிடம் இருக்கும் போது
Taj Mahal , Eiffel Tower ஐ பார்த்து வியந்து போகிறோம் .

No comments:
Post a Comment