Aug 24, 2016

தமிழனின் வீரம் பற்றி ஒரு பழைய கவிதை


கங்கை நதி தீரத்திலே போராடினான்
தமிழன் காவிரியின் ஓரத்திலே புகழ் பாடினான்
பொங்கு கடல் அனைத்தையும் கட்டி ஆண்டான்
தமிழன் பூதலத்தில் மேலவன் என்று உலகம் போற்ற

Source : Raja Rani (1956 Film)