அன்று நம் நாகரிகத்தை பற்றி உனக்கு சொல்லி இருந்தால் இன்று மேற்கத்திய நாகரிகத்தை நோக்கி செல்ல மாட்டாய்
Aug 24, 2016
தமிழனின் வீரம் பற்றி ஒரு பழைய கவிதை
கங்கை நதி தீரத்திலே போராடினான்
தமிழன் காவிரியின் ஓரத்திலே புகழ் பாடினான்
பொங்கு கடல் அனைத்தையும் கட்டி ஆண்டான்
தமிழன் பூதலத்தில் மேலவன் என்று உலகம் போற்ற
No comments:
Post a Comment